MARC காட்சி

Back
அழகர் மலை
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a அழகர் மலை
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a இக்கல்வெட்டு முன்பார்த்த கல்வெட்டு நெடுவரிசையில் இறுதியில் உள்ளது. இக்கல்வெட்டுள்ள இடத்தில் கல்வெட்டு பொறிக்கும் போது சிதைவுகள் ஏற்பட்டு எழுத்துக்கள் சிதைந்தும் சிதைந்த இடத்தை விட்டு சற்றுத்தள்ளி மீண்டும் கல்வெட்டு தொடர்ச்சியாகப் பொறிக்கப்பட்டது போல் தெரிகிறது. இக்கல்வெட்டின் காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும். தன்மண், கஸபன் என்ற (மேலும்) இருவர் கொடை கொடுத்தனர் என்று இது பொருள்படும். ஐராவதம் மகாதேவன் நீர்வடி விளிம்பினை இவர்களும் செய்து கொடுத்தார்கள் என்று இவ்விடத்தில் பொருள் கொள்ளுவது இடத்திற்குத் தகுந்தவாறு ஏற்புடையதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்.
653 : _ _ |a அழகர் மலை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a குகைத்தளம் |c அழகர் மலை |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 9.9228854
915 : _ _ |a 78.1349912
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000048
barcode : TVA_INS_000048
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000048/TVA_INS_000048_அழகர்-மலை_குகைத்தளம்-001.jpg